Ram Sita Ram Song Lyrics Credits :-
- Song name : Ram Sita Ram Song
- Movie Name : Adipurush Movie
- Cinema Director : Om Raut
- Cinema Producer : Bhushan Kumar, Krishan Kumar
- Starring : Prabhas, Kriti Sanon, Saif Ali Khan, Sunny Singh
- Song Sung by Karthik
- Music Composer : Sachet-Parampara
- Video Label : T-Series Telugu
Ram Sita Ram Song Lyrics Song in Tamil :-
ஹோ ஓ, ஜென்ம ஜென்மமாய்
தேடும் மனமே
ராமனே முதலே
ராமனே முடிவே
காதலை மீறி பக்தியும் கூடி
ராமனை நாடி அவரடி சேர
ராம சீதாவின் காதல் கதையே
ஈடில்லா காவியம் நிகரில்லா பேரே
ராம் சீதா ராம், சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம், சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம், சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம், சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ஹரி அனந்த ஹரி
கதை நீ கேளாய்
மனது பரவசமாய்
உருகிடும் பாராய்
ராமபிரானின் திருபுகழ் பாட
ஜீவனே ராம இதிகாசத்தை நாட
மங்கலம் பெருகியே, அமங்கலம் நீங்க
ஜானகி ராமனின்… மலரடி போற்றி
ராம் சீதா ராம், சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம், சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம், சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம், சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்