Naa Ready  Song Lyrics from Tamil Movie in Leo & in this movie starring Hero Vijay, Keerthy Suresh. This Song was Written by Vijay Thalapathy, Trisha, Priya Anand & Music Composer by Anirudh Ravichander & Song Sung by Anirudh Ravichander & Vijay Thalapathy.

 

 Naa Ready Song Lyrics in Tamil :-

ஆண் : நான் ரெடி…
நீங்க ரெடியா..
பெண் : நான் ரெடி….
நீங்க ரெடியா..

பெண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆஹா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா

ஆண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ம்.. நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண் : ல ல ல ல
லவ்வு பண்ண
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : கி கி கி கி கி கி கி
கிஸ் அடிக்க
நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா
ஆண் : எப்படி
பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா

பெண் : குட்நைட்டா மாறிவிட
நான் ரெடி
என்னை நைட்டெல்லாம் கொலுத்தலாம்
நீங்க ரெடியா

பெண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஹோய் நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா

ஆண் : {லக்ஸ் சோப்பா மாறிவிட
நான் ரெடி
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள
நீங்க ரெடியா} (2) 

ஆண் : சக்தி மசாலவாக
நான் ரெடி
என்னை சாம்பாரா கொதிக்கவைக்க
நீங்க ரெடியா

பெண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : ஆ நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண் : {செல் போனா மாறிவிட
நான் ரெடி
அதுல சிம் கார்டா மாறிவிட
நீங்க ரெடியா} (2)

பெண் : ஸ்டேட் பாங்கா மாறிவிட
நான் ரெடி
லவ்வ சேவிங்கில் போட்டுவைக்க
நீங்க ரெடியா

பெண் : ஆஹா நான் ரெடி
ஹோய் நீங்க ரெடியா
ஆஹா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா

ஆண் : {குமரன் சில்ஸ்கா மாறிவிட
நான் ரெடி
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள
நீங்க ரெடியா} (2) 

ஆண் : நாயுடு ஹால் மேட்டராக
நான் ரெடி
என்ன நெஞ்சோடு சேர்த்துக்கொள்ள
நீங்க ரெடியா

பெண் : அடடாடா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஏய் நான் ரெடி
ஆ.. நீங்க ரெடியா

ஆண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஓ.. நான் ரெடி
ஹே ஹே நீங்க ரெடியா

பெண் : ல லல ல லவ்வு
பண்ண
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : போடு கி கி கி கி கி கி கி
கிஸ் அடிக்க
நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண் : இப்போ
ஹே நான் ரெடி
நீங்க ரெடியா
ஆண் : அட நான் எப்பவோ ரெடி
நீங்க ரெடியா

 



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here