Manasilaayo Song lyrics
Image credits : Vettaiyan

Manasilaayo Song Lyrics from Tamil Movie Vettaiyan & in this movie starring Hero Super star Rajinikanth, Amitabh Bachchan, Fahadh Faasil. This song was written by Super subu, Vishnu Edavan, composed by Anirudh Ravichander, and sung by Malaysia Vasudevan, Deepthi suresh and Anirudh Ravichander.

Manasilaayo Song Lyrics Credits :-

  • Song name : Manasilaayo
  • Starring : Rajinikanth, Amitabh Bachchan, Fahadh Faasil and Rana Daggubati.
  • Song Sung by Malaysia Vasudevan, Deepthi suresh and Anirudh Ravichander.
  • Music Composer : Anirudh Ravichander.
  • Song Written by : Super subu, Vishnu Edavan
  • Video Label : Sony Music South
Manasilaayo Song Lyrics in Tamil:

திரிச்சி வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
திருத்தி வைக்கான் வந்நல்லே
திட்டம் உண்டல்லே

சேட்டன் வந்நல்லே
சேட்டை செய்யா வந்நல்லே
பேட்ட துல்லான் வந்நல்லே
வேட்டையன் அல்லே ஏய்

தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே

பெரட்டி பட்டை எடு
நொறுங்கனும்டா மோனே
உறும்மி ஒடையனும்
எறங்கி வாண்ணே

முடிய கலைச்சுவிட்டு
நீ நடந்து போனா
நரம்பு பொடைச்சுகிதே
கொளுத்தணும் வாண்ணா

ஹே ரா ரா ராமையா
நீ ராங்கா பார்த்தா சேதாரம்தான்
ஏய் ரா ரா ராக்காம்மா
அண்ணன் சொடக்கு போட்டா சம்பவம்தான்

அடி அடி அடி அடி அடி
தெறிக்கவிட்டான் வந்நல்லே
உண்மை சொன்னா மனசிலாயோ

அடி அடி அடி அடி அடி
அடி பொலிக்க வந்நல்லே
ஒண்ணா நின்னா மனசிலாயோ

தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே

திரிச்சி வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
திருத்தி வைக்கான் வந்நல்லே
திட்டம் உண்டல்லே

சேட்டன் வந்நல்லே
சேட்டை செய்யா வந்நல்லே
பேட்ட துல்லான் வந்நல்லே
வேட்டையன் அல்லே

கண்ணா பாஸ்ட் இஸ் பாஸ்ட்டு
டைம் ரொம்ப பாஸ்ட்டு
விட்டா சிக்காதுடா

கடவுள் பேரில் கலவரம் நூறு
படைச்சவன் ஊர் ஆளுடா

லைப் ஒரு வாட்டிமா
லவ் யுவர் ட்யூட்டிமா
அதில் அவன்கூட இவன்கூட
ஒய் போட்டிமா

நீ உனக்கா நில்லு
ஊர் கெடக்கும் தள்ளு
நீ நிறம் விட்டு மனம் பார்த்தா
ஒன்டர்புல்லு

ஹே ரா ரா ரா ராமையா
நீ ராங்கா பார்த்தா
சேதாரம்தான்

ஏய் ரா ரா ராக்காம்மா
அண்ணன் சொடக்கு போட்டா
சம்பவம்தான்

அடி அடி அடி அடி அடி
தெறிக்கவிட்டான் வந்நல்லே
உண்மை சொன்னா மனசிலாயோ

அடி அடி அடி அடி அடி
அடி பொலிக்க வந்நல்லே
ஒண்ணா நின்னா மனசிலாயோ

தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே

ஹேய் அடிதளத்துல
கல்லறை வெட்டிக்கமா
சில்லறை ஒட்டிக்கமா நெத்திலமா
இல்லைனா ஒத்திக்கமா
தொட்டா பத்திக்குமா
ஓரமா ஒத்திக்கமா
தொட்டா பத்திக்குமா
மன்மதக்குற மக்கறு மக்கறு
முத்துன தட்டுல பொட்டலம் கட்டுன
மூடு கண்ணா

அன்டர் கட் – ல
தண்டர்ரு கொண்டரு
ஹன்டர் வன்டார் சூடு கண்ணா

ஹன்டர் சூடு கண்ணா
வன்ட்டாரு டூயுடு கண்ணா
இப்புடு சூடு

ஹன்டர் சூடு கண்ணா
வன்ட்டாரு டூயுடு கண்ணா
இப்புடு சூடு

ஹன்டர் சூடு கண்ணா
வன்ட்டாரு டூயுடு கண்ணா
இப்புடு சூடூ

அடி அடி அடி அடி அடி
தெறிக்கவிட்டான் வந்நல்லே
உண்மை சொன்னா மனசிலாயோ

அடி அடி அடி அடி அடி
அடி பொலிக்க வந்நல்லே
ஒண்ணா நின்னா மனசிலாயோ

திரிச்சி வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
திருத்தி வைக்கான் வந்நல்லே
திட்டம் உண்டல்லே

சேட்டன் வந்நல்லே
சேட்டை செய்யா வந்நல்லே
பேட்ட துல்லான் வந்நல்லே
வேட்டையன் அல்லே ஹேய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here